மழலை மொழி
கவி உலகில் பிறந்திருக்கும் என்னுடைய மழலை மொழி....
கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................
Wednesday, 7 August 2013
மலரின் ஓ(ஆ)சை
இதழோடு
இதழ் சேர்த்து
இன்பத் தேனை
உறிஞ்சினாய்!
உள்ளுக்குள்
ஊர்ந்து சென்று
உயிரோடு
உறவாடினாய்!!
அன்பினால்
அகிலம் மறந்து
அடிவயிற்றில்
அமிலம் சுரந்தது!
தித்திக்கும்
தெவிட்டாத
தேனமுதை
தினமும் தேடினேன்
ஒரு நாள் வாழ்க்கை
மறந்து.....!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)