கண்டேன்
கண்களை
நம்ப
முடியவில்லை!
பேசினேன்
பழகினேன்
என்னையே
நம்பமுடியவில்லை!
கண்டதும்
காதல் இல்லை,
கண்டும்
பழகியும்
யதார்த்தமாய்
காதலித்தேன்!
என்னில்
அவளைக் கண்டேன்,
அவளில்
தாய்மைக் கண்டேன்!
தாயிடம்
தயங்கி நிற்கிறேன்
தாயின் மறு உரு
தாரமாய்
வரவேண்டி..............
கண்களை
நம்ப
முடியவில்லை!
பேசினேன்
பழகினேன்
என்னையே
நம்பமுடியவில்லை!
கண்டதும்
காதல் இல்லை,
கண்டும்
பழகியும்
யதார்த்தமாய்
காதலித்தேன்!
என்னில்
அவளைக் கண்டேன்,
அவளில்
தாய்மைக் கண்டேன்!
தாயிடம்
தயங்கி நிற்கிறேன்
தாயின் மறு உரு
தாரமாய்
வரவேண்டி..............
No comments:
Post a Comment